இன்று வசந்தம் கூட்டமைப்பு எடுத்த மிகப் பெரிய முயற்சி அடிப்படையில் நாம் வெற்றி கண்டுள்ளோம் அது என்னவென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்களில் வெறும் 50 மக்களை மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில் பல போராட்டங்கள் முன்னெடுப்பின் அடிப்படையில் இன்று மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் அவர்கள் அனைத்து திருவள்ளூர் உள்ள அமைப்புகளை அழைத்து கருத்து கேட்டார் இதன் அடிப்படையில் எவ்வளவு மாற்றுத்திறனாளிகள் வந்தாலும் தேசிய அடையாள அட்டை வழங்கலாம் என இன்று உறுதி கூறினார்