இன்று வசந்தம் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாவலர்களுக்கான இரண்டாவது நாள் பயிற்சி மற்றும் திருவள்ளூர் புதுவசந்தம் ஒன்றிய கூட்டமைப்பு நிர்வாகி திரு. சக்கரவர்த்தி அண்ணன் மகன் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தருணம்