தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் மாநில கூட்டமைப்பு மூலமாக வழங்கப்பட்ட 66 நபர்களுக்கு சுமார் 3 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் காசோலையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுடைய பிள்ளைகளுக்கு இன்று வசந்தம் கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்டது தமிழ்நாடு மாநில கூட்டமைப்பு தலைவர். செயலாளர். பொருளாளர். மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை வசந்தம் கூட்டமைப்பு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏